சாய் கிஷோர்

img

இறுதிச்சுற்று இரு தமிழக வீரர்களுக்கு உரித்தானது - சையத் முஷ்டாக் அலி கோப்பை வெற்றி குறித்து தினேஷ் கார்த்திக் பெருமிதம் 

சையத் முஷ்டாக் அலி கோப்பையில் தமிழக அணி கடைசியில் வெற்றி பெரும் போது சாய் கிஷோர்,  ஷாருக் கான் ஆடுகளத்திலிருந்தது பொருத்தமானது என  தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.